Pages

Sunday 8 July 2012

இந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா ?


இந்த IMDB TOP படங்கள் உங்களுக்கு பிடிக்குமா ?

IMDB போன்ற தளங்களில் நல்ல ரேடிங் பெரும் எல்லா படங்களும் நமக்கு பிடித்து போவதில்லை.இந்த படத்திற்கு போய் எப்படி இவ்வளவு புள்ளிகள் கிடைத்தது என்று நமக்குள் சில படங்களை பார்க்கும் வேலையில் தோன்றும்.அதே போல் ரைடிங் குறைவாக இருக்கும் படங்கள் முற்றிலும் வீழ்ந்து விடுவதில்லை.நான் இங்கு IMDB யில் டாப் ரேடிங்  பெற்று எனக்கு பிடிக்காமல் போன, முழுதும் பிடித்த ,சுமாரான, பார்க்க உள்ள படங்களை சொல்கிறேன்.இவற்றில் உங்களுக்கு பிடித்து எனக்கும் பிடித்ததும் இருக்கும் ,உங்களுக்கு பிடித்து எனக்கு பிடிக்காமல் போனவையும் இருக்கும்.இறுதில் குறிப்பிட்டுள்ள பார்க்க உள்ள படங்களை பற்றி பார்த்தவர்கள் எனக்கு  சொன்னால் சில படங்களில் இருந்து தப்பிக்கலாம்.

IMDB TOP இல் எனக்கு பிடித்தவை :
KILL BILL
THE DEPARTED
MOMENTO
NO COUNTRY FOR OLD MEN
FARGO
PSYCHO
THE SHAWSHANK REDEMPTION
THE SHINING
OLD BOY

IMDB TOP இல் எனக்கு பிடிக்காமல் போனவை :
USUAL SUSPECTS
SEVEN
SILENCE OF THE LAMBS
RESEVOIR DOGS
DISTRICT 9
BOURNE SERIES
THE SECRET IN THEIR EYES

IMDB TOP இல் சுமாரான படங்கள்:
PRESTIGE
FIGHT CLUB
GREAT ESCAPE
AMORES PERROS 
DOGDAY AFTRENOON

IMDB TOP இல் பார்க்க உள்ள படங்கள்:
PULP FICTION
INCEPTION
SIN CITY
GOOD FELLAS
SHUTTER ISLAND
BLACK SWAN
SCAR FACE
MYSTIC RIVER
BUTTERFLY EFFECT
WAGES OF FEAR
HIGH AND LOW

நண்பர்களே,இந்த படத்தை இன்னும் பார்க்க வில்லையா என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது.பார்க்க உள்ள படங்களில் நீங்கள் பார்த்திருந்தால் அதை பற்றி சொல்லவும்.மொக்கை படமாக இருந்தால் தப்பிப்பேன்.இந்த லிஸ்டில் இல்லாத நல்ல படமாக இருந்தாலும் சொல்லுங்கள்.





18 comments:

  1. என்னா இப்படி சொல்லிட்டீங்க? ப்ரஸ்டீஜ் படம் சுமார்னு சொன்னது கூட ஓகே. ஆனா போர்ன் சீரீஸ் பிடிக்காம போச்சா? :O The Usual Suspects படம் எதிர்ப்பார்த்த மாதிரியே போனதால் சுவாரஸ்யம் குறைந்துட்டுது. ஆனாலும் நல்ல படம்.

    ஃப்ரீயா வுடுவோம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ் மச்சி. :) :)

    ReplyDelete
    Replies
    1. BOURNE SERIES படம் சிறிதும் எனக்கு பிடிக்க வில்லை. ஆமை வேகத்தில் நகரும் படம்.மூன்று பாகங்கள் .அடுத்ததாவது நல்லா இருக்கும் என்று மூன்றையும் பார்த்தேன்.ஒன்று கூட பிடிக்க வில்லை.வேறு என்ன படம் எண் லிஸ்டில் பார்க்கலாம் என்று நீங்கள் சொல்லவே இல்லையே
      --

      Delete
  2. PULP FICTION படத்தோட ஆரம்பிங்க..முதல் 15 நிமிஷம் படு மொக்கையா இருக்கும்....அதை கடந்துட்டேங்கனா படம் செம அனுபவத்தை குடுக்கும்....

    INCEPTION ரொம்ப பொறுமையா கேப் விடமா பார்க்க வேண்டிய படம்.....

    SIN CITY,GOOD FELLAS,SHUTTER ISLAND எல்லாம் சாதாரண படம்....

    ReplyDelete
    Replies
    1. நான் இரண்டு மூன்று முறை PULP FICTION ஆரம்பித்து மொக்கையாய் இருந்ததனால் பத்து பதினைந்து நிமிடங்களில் நிறுத்தி விட்டேன். நீங்கள் சொல்வதால் மேற்கொண்டு பார்கிறேன்.INCEPTION பல பேர் புரிய வில்லை என்று சொல்லி விட்டதால் பார்க்க வில்லை.

      Delete
    2. அப்படிச் சொல்லக்கூடாது :-) Pulp Fiction நிச்சயமாக ஒரு நல்ல படம். ஹாலிவுட் பாலானு ஒரு பிரபல பதிவர் பதிவெழுதிக்கிட்டு இருந்தாரு. இப்போ அவரது பக்கத்தையே கிளோஸ் பண்ணிட்டு போய்ட்டாரு! அவர் Pulp Fiction படத்தைப் பற்றி மட்டும் அலசி 5 பதிவு போட்டிருந்ததாக நியாபகம். அவ்வளவு டீடெய்ல்டான, வித்யாசமான நல்ல படம்!

      Delete
  3. Your choice of movies are really bad. The movies which you have listed are not good are actually too good movies. Try to improve your knowledge of selecting movies such as Schindler's List , Big fish, The Green Mile , Forrest Gump , A Beautiful Mind etc. Just for the sake of writing a blog, don't list movies irrelevant. There are also a lot of spelling mistakes of the names of the movies which you have listed. Be correct before writing a blog.

    ReplyDelete
    Replies
    1. நன்றி .நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் ,என் லிஸ்ட் படங்கள் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். schindlers list பார்க்க ஆசை தான் .ஆனால் jewish,nazis போன்ற பிரிவுகளை பற்றியோ உலக போர் பற்றியோ தெரியாது.மேலும் படம் மூன்று மணி நேரத்திற்கு மேல்.எப்படியும் நத்தை வேகத்தில் காட்சிகள் கவிதையாய் இருக்கும்.நீங்கள் சொன்ன படங்கள் பார்க்க ஆசை தான்.ஆனால் பொறுமை இல்லை.ஆனால் நான் நல்ல படங்கள் என்று குறிப்பிட்டுள்ள kill bill,momento,no country for old men,psycho,shashaank redemption, old boy போன்ற படங்களை மட்டமான படங்களாக நீங்கள் கருதும் போது உங்கள் ரசனையும் என்னுடையதும் வேறுபடுகிறது.எனக்கு எப்படி பட்ட உலக படமாக இருந்தாலும் போர் அடிக்க கூடாது.

      Delete
  4. I never mentioned those movies are bad. Infact they are class movies. Shawshank Redemption is also a slow one only..... I just mentioned about your choice of movies which you have listed in your blog which you consider to be worse.


    IMDB TOP இல் எனக்கு பிடிக்காமல் போனவை :
    USUAL SUSPECTS
    SEVEN
    SILENCE OF THE LAMBS
    RESEVOIR DOGS
    DISTRICT 9
    BOURNE SERIES
    THE SECRET IN THEIR EYES

    If you are writing a blog about the top movies in IMDB, you should have atleast watched 50 movies before commenting about them.

    70% of IMDB movies will be war and melodrama movies only. 10% animation movies. If you are not able to enjoy these class movies listed in IMDB then dont write blogs about IMDB top movies.

    If you like fast movies then watch Snatch, Taken, Lock Stock and Two Smoking Barrels , collateral, The Girl with the dragon Tattoo , Primal Fear , Heat , Leon the Professional , Man on fire , Perfume etc.

    If you want to see classic all time best movies then watch Rain Man, Big fish, Hachi : A dog's tale, 12 Angrymen , Good bad and the ugly, Forrest Gump , Big Fish, The green Mile , A beauiful Mind etc( These are not war movies)

    Watch some of these movis and then comment about them and I will accept.


    Otherwise if you dont like world, war movies or my comments then watch some masala movies like Sura , Osthi which will be very fast..................... :)

    ReplyDelete
    Replies
    1. ஒரு படம் ஒருவருக்கு பிடிப்பதும் ,பிடிக்காமல் போவதும் அவரவர் விருப்பம்.imdb டாப் படங்கள் பற்றி ப்ளாக் எழுதும் போது நீங்கள் சொன்ன படி ஐம்பது படங்கள் பார்த்திருக்க வேண்டும் என்பது என்ன சட்டமா.? இது என் ப்ளாக் .நான் பார்த்த படங்களையும் ,பார்க்க உள்ள படங்களையும் பற்றி எழுதி இருந்தேன்.வேகமான படங்கள் எது என்று நீங்கள் எனக்கு சொல்ல தேவை இல்லை.என்னது நீங்கள் சொன்ன படங்களை நான் பார்த்து பின் விமர்சனம் செய்தால் தான் ஏற்று கொள்வாயா? யோவ் யார்யா நீ.நீ எதுக்கு ஒத்து கொள்ள வேண்டும். நீ ஒத்து கொள்ள அவசியம் என்ன .என்னை சுறா ,ஒஸ்தி போன்ற படங்களை பார்க்க சொல்ல நீ யார். ஓஹோ தமிழ் படங்களை மட்டமா பேசி ,ஆங்கில படங்களை ஆராதிக்கும் கூட்டமா?

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. hi...
    Try to watch...
    21 grams,
    Mystic River,
    Edge of Darkness,
    Payback....
    all are good action thrillers....

    ReplyDelete
    Replies
    1. 21 grams பார்த்திருக்கேன்.mystic river என்னிடம் உள்ளது. பார்கிறேன்.payback பற்றி சொன்னதற்கு நன்றி .பார்த்து விட்டு சொல்கிறேன்.

      Delete
  7. நீங்கள் பிடிக்காது என்று பட்டியல் இட்டவைகளில் எனக்கு பிடித்தவை..
    USUAL SUSPECTS
    SEVEN
    SILENCE OF THE LAMBS
    அதுவும் Silence of the Lambs ... அந்தோணி ஹோப்கின்சும் ஜுடி பாஸ்டரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். வசனங்கள் மிக அழகு. வரப்போகும் பயங்கரத்தை பெரிதாக காட்டாமலேயே வசனத்திலும் அவற்றை உச்சரிக்கும் விதத்திலும் காட்டியிருப்பார்கள். அந்த படத்தில் வரும் கடைசி காட்சியில் வசனம்.. I am having a friend for dinner.. முறுவலை வரவைக்கும்

    My recommendations on what you have not seen
    BLACK SWAN
    MYSTIC RIVER
    BUTTERFLY EFFECT

    I highly recommend the last one.

    ReplyDelete
    Replies
    1. usual suspects climax ஆச்சர்யம் தான்.silence of the lambs சமீபத்தில் தான் பார்த்தேன்.ரொம்பவும் எதிர்பார்த்தால் பெரிய திருப்தி இல்லை.mystic river ஏற்கனவே ஒரு நண்பர் பார்க்க சொல்லி இருக்கிறார்.நிச்சயம் பார்கிறேன்.butterfly effect நீங்கள் அதிகம் பரிந்துரைப்பதால் உடனே டவுன்லோட் போடுகிறேன்.நன்றி

      Delete
  8. Thanks for your reply nanba.
    unkallukku Action movie pidikum endral..
    see Leon:The Professional...but antha movie namma Arjun copy adithu Aanai nu tamil la eduthuttar.
    Man on Fire, Taken...nalla irukkum..

    Ungallukku Romantic comedy pidikkatha nanba??

    Mystery Thrillers:
    1.The Girl with the Dragan Tatto
    2.Orphan
    3.Primal Fear
    4.The Ring
    5.The Skin I live in
    6.L.A.Confidential
    7.The Lincoln Lawyer
    8.Largo Winch (intha movie than namma Gowtham Menon-Vijay combinationla Yohan Athiyayam onnu nu varapoguthu)
    9.The lovely bones
    10.Perfume
    11.The Life of David Gale
    12.The Departed
    13.Lucky number Slevin
    14.The Ghost Writer(dont miss it)
    15.The Next Three Days.
    intha ella movie yum sema mystery thrillers...konjam kooda bore adikkathu..
    parthuttu sollunga nanba..

    ReplyDelete
  9. சமயம் கிடைத்தால் நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டுபோங்க..
    http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-tale.html

    ReplyDelete
  10. SEVEN, DISTRICT 9, BOURNE SERIES, FIGHT CLUB, GREAT ESCAPE, AMORES PERROS, DOG DAY AFTRENOON - இவை எனக்குப் பிடித்த படங்களே.

    மிகவும் ஹைப் ஏற்றப்பட்டு ஊரே ஆஹாஓஹோ என்று சொன்ன ஒரு படத்தை பல நாட்களுக்குப் பிறகு நாம் பார்க்க நேரிட்டால் அவை நமக்கு பிடிக்காமல் போவதில் ஆச்சரியமில்லை. எனக்கு அப்படிப் பிடிக்காமல் போன படங்கள் பல, அவை எவை என்று சொன்னால் ரசிகர்கள் கொந்தளித்து விடுவார்கள் ஒரு உ: 18/9) ;-)

    ReplyDelete
  11. என் reccomand என்றால் முதல் சாய்ஸ் INCEPTION.அடுத்து 12 ANGRY MAN,THE SIXTH SENSE,THE FOLLOWING,FOREST GUMP,PULP FICTION,THE TERMINAL காணுங்கள் நண்பரே!

    ReplyDelete