Pages

Wednesday, 1 January 2014

என் டாப் தமிழ் சினிமா 2013

என் டாப் தமிழ் சினிமா 2013:பதிவுலகில் இருந்து கொண்டு டாப் சினிமா லிஸ்ட் கொடுக்காவிட்டால் எப்படி ?

நல்லா இருக்குனு கேள்விப்பட்டு பார்க்காத படங்கள்  

ஆதலால் காதல் செய்வீர்.
விடியும் முன் ( ஆனால் LONDON TO BRIGHTON பார்த்திருக்கேன்)
இவன் வேற மாதிரி

ஜஸ்ட் ஓகே படங்கள்:

பிரியாணி
ஆரம்பம்
கல்யாண சமையல் சாதம்
நேரம்
ராஜா  ராணி
555
தீயா வேலை செய்யணும்


இதெல்லாம் இந்த அளவு ஹிட்டாகணுமா  என்று யோசிக்க வைத்த படங்கள்:(OVER-RATED)

கேடி பில்லா கில்லாடி ரங்கா
எதிர் நீச்சல்
வருத்தபடாத வாலிபர் சங்கம்
சிங்கம் 2
மூடர் கூடம் (இந்த படத்திற்கு இதுவே ரொம்ப ஓவர்)
ஆரம்பம்

நல்ல வேலை நான் பார்க்கல:

இரண்டாம் உலகம்
நையாண்டி நவீன சரஸ்வதி சபதம்
டேவிட்
இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
வணக்கம் சென்னை
தங்க மீன்கள்
சொன்ன புரியாது
அன்னக்கொடி
யா யா
பட்டத்து யானை
மரியான்
அலெக்ஸ் பாண்டியன்
அழகு ராஜா

இன்னும் கொஞ்சம் ஓடி இருக்கலாம்  படங்கள்:

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
6 மெழுகுவர்த்திகள்
சமர்
ஹரிதாஸ்
பரதேசி
வத்திகுச்சி
பாண்டி நாடு

மட்டமான  5 படங்கள் :

தலைவா
கடல்
பிட்சா 2
ஆதி பகவன்
சேட்டை

பிடித்த 5:

சூது கவ்வும்
விஸ்வரூபம்
பாண்டி நாடு
வத்திகுச்சி (அனேகமா யார் லிஸ்டிலும் இந்த படம் இருக்காது)
6 மெழுகுவத்திகள் 

புத்தாண்டு வாழ்த்துக்கள் 

10 comments:

 1. புத்தாண்டு வாழ்த்துக்கள் BOSS

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஹரி.வாழ்த்துக்கள்

   Delete
 2. விடியும் முன் சூப்பர் மூவி BOSS

  ReplyDelete
 3. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  அன்புடன் DD

  ReplyDelete
 4. நீங்க நல்லா இருக்குனு கேள்விப்பட்டு பார்க்காத படங்களில் முதல் இரண்டை எப்படியாவது கண்டிப்பாக பார்த்துவிடுங்கள்... இவன் வேற மாதிரி படத்தை நன்றாக இருப்பதாக யார் உங்களிடம் சொன்னது...

  எனக்குத் தெரிந்து மூடர்கூடம் ஹிட் படம் கிடையாது... விமர்சகர்களிடம் மட்டும்தான் அதிக பாராட்டுகள் கிடைத்தன... அதுதான் நீங்கள் கூறியது போல கொஞ்சம் ஓவராக போய்விட்டது... எனக்கு அது ஒரு அபவ் அவரேஜ் படமாக தோன்றியது...

  நிறைய படங்களிலிருந்து ரொம்ப சாதுர்யமாக தப்பித்திருக்கிறீர்கள் :) அந்த லிஸ்டில் நான் முதல் படத்திலும் கடைசி மூன்று படங்களிலும் சிக்கிக்கொண்டேன்...

  வில்லா படத்திற்கு பீட்ஸா 2 எனப் பெயரிடப்படாமல் இருந்திருந்தால் அபவ் ஆவரேஜ் என சொல்லியிருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. ஆரூர் முன இவன் வேற மாதிரி சூப்பர் என்று எழுதியதாக ஞாபகம்.வேறு ஒரு நண்பரும் சொன்னதால் அப்படி.
   பிட்சா2 படத்தை பற்றி ரிசல்ட் எதுவுமே தெரிய தேவை இல்லை என்று ,அந்த அளவு முதல் பாகம் எனக்கு பிடிக்கும். .பார்த்தே ஆக வேண்டும் என்று பார்த்து பல்பு வாங்கினேன்.

   Delete
 5. HAPPY NEW YEAR VIJAI....... NICE REVIEW........... IN MY PERSPECTIVE THERE ARE FEW CHANGES. தலைவா IS JUST AVERAGE INSTEAD OF WORST ( AS SURA ) MOVIE... ஓநாயும் ஆட்டுக்குட்டியும் AND பரதேசி >> ODUNA VARAIKUMEE POTHUM ( NOT THAT MUCH GOOD)

  ReplyDelete
 6. romba nalla list vijay sir...vaazhthukkal..nandri.

  ReplyDelete