என்னை கவர்ந்த த்ரில்லர் படங்கள் - பாகம் 1 :
ஆங்கில படம் பார்காதவர்களை பார்க்க தூண்டுவதே இந்த பதிவின் நோக்கம்.
ஆங்கில படங்களை தொடர்ந்து பார்பவர்களுக்கு ஒரு வேலை இந்த படங்கள் வெறும் thriller வகை படங்களாக படலாம்.என் நோக்கம் என்னை போல் இந்த வகை படங்களை பார்க்க தொடங்கி பின் எல்லா வகையான படங்களையும் பார்க்க வேண்டும் என்பதே.
நான் ஆங்கில படங்களை பார்த்தது சிறு வயது முதல் அவ்வப்போது நிகழ்ந்தாலும்,அவை பெரும்பாலும் பிரபலமான அடிதடி ,titanic ,terminator ,godzilla ,ஜுரசிச்க் பார்க் வகையறா படங்களே.பின் அவ்வபோது நண்பர்கள் சொன்னாலும் பெரிதும் ஆர்வம் இல்லாமல் பார்த்த படங்கள் உண்டு.
பின்னர் சரியாக 6 ஆண்டுகளுக்கு முன் நண்பன் ஒருவன் " final destination " படத்தை பற்றியும் அதன் மைய கருத்தையும் சொல்லி பார்க்க சொன்னான்.உங்களளில் பலருக்கு அந்த படத்தை பற்றி தெரிந்திருக்கும்.அந்த படம் தான் ஆங்கில மற்றும் வெளி நாட்டு படங்களை பார்க்க தூண்டியது.பின் அவனிடமே அது போல் பரபரப்பான படங்களை கேட்டு,வாங்கி பார்க்க தொடங்கினேன்.அதன் தொடர்ச்சியாக wrong turn பார்த்தவுடன் ஆங்கில படங்களை முக்கியமாக thriller suspense வகை படங்களை பார்க்க தொடங்கினேன்.அதனால் நான் வெறும் இந்த வகை படங்களை மட்டுமே பார்ப்பேன் என்று நினைத்துவிட வேண்டாம். intresting ஆக உள்ள எல்லா வகை படத்தையும் பார்ப்பேன்.மெதுவாக செல்லும் கவிதையான படங்களை பார்க்க பொறுமையில்லை ஆனால் அந்த வகை படங்களும் சில பிடித்ததுண்டு.
இங்கே நான் பட்டியலிட்டுள்ள படங்கள் எல்லாமே நீங்கள் பார்க்க துவங்கினால் இங்கே அங்கே நகர விடாது.முக்கியமாக போர் அடிக்கிறது.
11 : 14 :
திரைக்கதை உத்திக்கு இந்த படம் மிக சிறந்த உதாரணம்.இந்த உத்தியில் பல படங்கள் வந்தாலும் இந்த படம் போல் இல்லை.கிளைமாக்ஸ் ஒரு இன்ப அதிர்ச்சி.நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.
breakdown :
ஆங்கிலத்தில் ரோட் thirller வகை படங்கள் பல உண்டு.ஆனால் இந்த படம் மற்ற எல்லா படங்களையும் சாப்பிட்டுவிடும்.பரபரப்பான படம்.ஒரு நொடிகூட போர் அடிக்கத படம்.என் நண்பன் ஒருவனிடம் இந்த படம் பார்க்க சொல்லி,அவனும் பார்த்து பின் அவன் தமிழில் இந்த படத்தை எடுத்தால் யார் யாரை போடலாம் என்று சொல்லும் அளவுக்கு நல்ல படம்.
Burning Bright :
கதை சிம்பிள். ஆப்ரிக்க சபாரி போல் ஒன்றை நிறுவ நினைக்கும் ஒருவன் தன் மகளையும் மன நலம் சரியில்லாத தன் மகனையும் கொள்ள இந்த சந்தர்பத்தை பயன் படுத்தி, பசியுள்ள புலி ஒன்றை தன் காட்டு வீட்டினுள் தன் பிள்ளைகளோடு வைத்து பூட்டி விடுகிறான்.இனி என்ன? யார் பிழைத்தது.
Escape from alcartaz :
சிறையிலிருந்து தப்பிப்பதை பற்றி பல படங்கள் வந்தாலும் இந்த படம் மிக பிரபலமான படம்.alcatraz என்னும் இடம் கொடூரமான மற்றும் ஏற்கனவே தப்பித்துள்ள கைதிகளை அடைத்துவைக்கும் மிகுந்த பாதுகாப்புள்ள சிறை.இதிலிருந்து எப்படி ஹீரோ தப்பிக்கிறார் என்பதை inch-by -inch ஆக சொல்லும் படம். இதுவும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
ஆங்கில படங்களை தொடர்ந்து பார்பவர்களுக்கு ஒரு வெளி இந்த படங்கள் வெறும் thriller வகை படங்களாக படலாம்.என் நோக்கம் என்னை போல் இந்த வகை படங்களை பார்க்க தொடங்கி பின் எல்லா வகையான படங்களையும் பார்க்க வேண்டும் என்பதே.
தொடரும்:

ஆங்கிலப்படங்களுக்கு வந்துட்டீங்களா.சபாஷ்..அருமையான திரை விருந்துகளை நன்கு அறிமுகப்படுத்திருக்கீங்க.இதில் பிரக்டவுன் படம் பார்க்கலாம் என முடிவு செய்திருக்கேன்.அருமையான இந்த தொடர் நீள வேண்டும் என்பதே என் அவா சகோ.நன்றி/
ReplyDeletebreakdown நல்ல படம்.
Deleteescape from alcatraz படமும் பார்க்க முயற்சிக்கவும்.
நல்ல படம்.
//மெதுவாக செல்லும் கவிதையான படங்களை பார்க்க பொறுமையில்லை//
ReplyDeleteஉங்களை போல் தான் நானும்..
இந்த தொகுப்பு நன்றாக உள்ளது.....
ஒரு விண்ணப்பம், த்ரில்லர் படங்களை பற்றி விரிவாக எழுதலாமே...
உ.த: Burning Bright, படத்தை பற்றி ஒரு முழு பதிவு போடலாமே...உங்க எழுத்து நடை நன்றாக் உள்ளது. தொடருங்கள்.
ராஜ் தொடர்ந்து என் பதிவுகளை படித்து பின்னோட்டம் போடுவதற்கு நன்றி.
ReplyDeleteநான் suspense thriller பட ரசிகன்.இந்த வகை படங்களை பற்றி எழுத நிறைய இருக்கிறது.
என்ன பிரச்சனை என்றால் நிறைய பேர் இந்த வகை படங்களை விரும்புவதில்லை.
கவிதையாய் படம் எடுத்தால் தான் பார்ப்பேன் என்கிறார்கள்.
நிச்சயம் உங்களுக்காக தனி படங்களாக எழுதுவேன்.முதலில் ஆரம்பித்துள்ள இந்த பட தொகுப்புகளை
முடித்துவிட்டு எழுதுவேன்.நன்றி.
I've recently seen a movie disc in a train journey.. i hardly remember the movie name.. can you tell me about that movie elaborately... 5 men one plan.. ( I'm not sure of this name)
ReplyDeleteexpecting reply..
I DIDNT UNDERSTAND WHAT U WRITTEN. U HAVE SSEN A MOVIE IN A TRAIN JOURNEY.AND THEN?
Deleteromba nantri....
ReplyDelete