மணிரத்னம் ரசிகரே இது ஞாயமா ?
என் பதிவுகளில் அதிகம் ஹிட்ஸ் கிடைத்த பதிவுகளில் ஒன்று விஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் ? என்ற பதிவு .
பல்வேறு மோசமான பின்னூட்டங்களை கண்ட அந்த பதிவு தினமும் என் ப்ளாக் பக்கம் வருகிறவர்களால் கவனிக்க படுகிறது.
விஷயம் என்னவென்றால் என் இந்த பதிவை ஒருவர் அவர் எழுதியது போல் அப்படியே போட்டுகொண்டது மட்டும் இல்லாமல் நான் பதிவு போட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னால் அந்த பதிவை எழுதியதாக மாற்றிவிட்டார்.ஒருவர் புதிதாக படித்தால் நான் தான் அவரிடம் இருந்து எடுத்து போட்டுகொண்டதாக தானே நினைப்பார்கள்.ஒருவேளை என் பேரையோ ,அல்லது என் ப்ளாகை பற்றியோ அவர் குறிப்பிட்டு சொல்லி இருந்தாலும் பரவாயில்லை. ப்ளாகில் இவை நடப்பவை தான் என்றாலும் தேதி மாற்றம் நிச்சயம் எனக்கு அதிர்ச்சி தான்.
அந்த நல்ல உள்ளத்தின் பதிவு : http://balaganesan305.blogspot.in/2012/06/blog-post_3817.html
ஓ... இவ்வாறு எல்லாம் நடக்குதா?
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...(TM 1)
விஜய்,
ReplyDeleteஅந்த ஒரு ஆள் மட்டும் அல்ல, உங்க பதிவை இன்னும் பல தளங்களில் காப்பி செய்து உள்ளார்கள்.....
http://www.tamilyouthcafe.com/cinema/11620 -->17 ஜூன் 2012
http://coolasfak.blogspot.in/2012/07/blog-post.html --> yesterday
http://www.newyarl.lk/comments_news.php?pid=671
http://tamilstorys.com/index.php?page_display=5154&type=Cinema
இணைய உலகத்தில் இது அடிக்கடி..... இல்லை இல்லை....எப்பொழுதும் இது போல் நடக்கும்...
உங்கள் பதிவில் இருந்தது சில வரிகளை கூகிள்லில் சர்ச் செய்யுங்கள்......எல்லாம் வந்து விடும்...
thalaiva.......sorry as i take the post frm others i definitely put courtesy to the writwr ....but i forget in ur post nly sorry...if u wanna check my other post.......nw visit my site.......ur problem solved....
ReplyDeletedude,
Deletewhat you are doing is copyright violation. hope you get that.
Nw visit tis guys.........http://balaganesan305.blogspot.in/2012/06/blog-post_3817.html
ReplyDeleteநண்பா .நான் scenecreator. நீங்கள் screencreator என்று போட்டு உள்ளீர்கள். பரவாயில்லை. உங்கள் மீது வருத்தமில்லை.என் ப்ளாகை குறிப்பிடாமல் தேதி மாற்றி நீங்கள் போட்டதால் யாரை பார்த்து யார் போட்டார்கள் என்று தெரியாமல் போய் விடும்.
Deleteநண்பா இது எல்லாம் மிக சாதாரணம் நண்பா.. இதுவரை எனது பதிவுகள் 6 ,7 தளங்களில் வந்துள்ளன.. ராஜ் குறிப்பிட்ட இரு தளங்களில் எனது பதிவுகள் அதிகமாக காணலாம்.. அதற்க்கு எதிராக பதிவு எழுதியும் நோ ரெஸ்போன்ஸ்.. நாம எழுதி 2 நாள்.ல 1000 ஹிட்ஸ் பெற்றா அவங்க இப்படி ஒப்பேத்தியே 2 மணி நேரத்தில் 5000 விவஸ் பெறுகிறார்கள்..
ReplyDeleteஇருக்கட்டும் நண்பரே.இருந்தாலும் நான் எழுதியதை அவர் எனக்கு முன் எழுதியதாக தேதி எல்லாம் மாற்றி போட்டு இருப்பது தான் எனக்கு ரொம்பவும் அதிர்ச்சி.
Delete//மணிரத்னம் ரசிகரே இது ஞாயமா ? //
ReplyDeleteதலைவன் எவ்வழி தொண்டர் அவ்வழி!