Pages

Sunday, 17 June 2012

விஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் ?


விஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார்.
எனக்கு  இருவரையுமே பிடிக்கும்.எதோ ஒரு பக்கம் எழுதவேண்டும் என்றில்லை.இருவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் நிச்சயம் உண்டு.அஜித் தான் தற்போது இருக்கிற ஹீரோக்களில் அழகானவர்.அதேபோல் விஜய் போல் நடனம்,காமெடி,சண்டை ஓரளவு நடிப்பு என்று எல்லாவற்றிலும் தனித்திறமை கொண்டவர் தமிழில் இல்லை.  இதை யாரும் மறுப்பதிற்கில்லை.இவர்கள் படங்கள் ஓடுவது எப்படி? இவர்கள் படங்கள் ஓடும் முறை பற்றி பாப்போம்.அஜித்திற்கு ரசிகர்கள் நூறு பேர் என்று வைத்துக்கொள்வோம்.அந்த நூறு பேருமே முதல் இரண்டு மூன்று நாட்களில் படம் பார்க்க முந்துவார்கள்.அதனால் பட வெளியீடு நாளில் கூட்டம் அள்ளும்.ஆனால் ரசிகர்ள் பார்த்த பின் நடுநிலையாளர்கள்,குடும்பத்தோடு செல்பவர்கள் அஜித் படத்திற்கு செல்வது குறைவு.படம் ரிசல்ட் பார்த்தே வருவார்கள்.அதனால் நான்காம் ஐந்தாம் நாளிலேயே கூட்டம் அடங்கிவிடும்.விஜய் படங்கள் வேறு மாதிரி.முதல் நாட்களில் முக்கால் வாசி ரசிகர்கள் பார்த்து விடுவார்கள்.பின்பு படம் எப்படி இருந்தாலும் குடும்பத்தோடு வருபவர்கள் விஜய் படத்திற்கு தான் அதிகம்.காரணம் நிச்சயமாக பாட்டு,காமெடி ஓரளவு படம் பார்க்கும் படி இருக்கும்.அதிலும் சில  படங்கள் தேறாது.ரசிகர்களை விட்டுவிடுங்கள் நீங்கள் நடுநிலையாளராக இருந்தால் இருவரில் யார் படத்தை அதிகம் பார்த்திருப்பீர்கள் என்று யோசியுங்கள் நான் சொல்வதன் உண்மை புரியும்.


இனி இருவரின் ஹிட் படங்களை பற்றி பார்ப்போம்.என்ன அளவுகோல்.இருவரின் ஐம்பது படங்கள் எடுத்து கொள்வோம்.சூப்பர் ஹிட், ஹிட், சுமார் படங்களை பிரித்து கொள்வோம்.சரி ஹிட் படங்களில் பலர் வேறு படலாம்.ஏன்.?சிலர் ஒரு படத்தை  ஹிட் என்பார்கள்.சிலர் அது  பிளாப் படம் என்பார்கள்.அதனால் எல்லோரும் ஹிட் என்று ஒத்துகொள்கிற படங்களை எடுத்து கொள்வோம் .உதாரணமாக விஜய்க்கு கில்லி சூப்பர் ஹிட் என்பதையோ,அஜித்திற்கு வாலி சூப்பர் ஹிட் என்பதையோ எவரும் மறுக்க மாட்டார்கள்.அப்படி பிரிப்போம்.சூப்பர் ஹிட்
  
                 விஜய்                                                                                  அஜித் 
1.பூவே உனக்காக 

2. லவ் டுடே 

3.காதலுக்கு மரியாதை 

4.துள்ளாத மனமும் துள்ளும்

5.குஷி

6.பிரெண்ட்ஸ் 

7.கில்லி 

8.திருப்பாச்சி 

9.போக்கிரி 
1. ஆசை 

2.காதல் கோட்டை 

3.வாலி 

4.தீனா

5.வரலாறு 

6.பில்லா 

7.மங்காத்தா 


ஹிட் படங்கள் :
1.ரசிகன் 

2.ஒன்ஸ் மோர் 

3.நேருக்கு நேர் 

4.நினைத்தேன் வந்தாய்.

5.பிரியமானவளே 

6.திருமலை 

7.சிவகாசி 


1.வான்மதி 

2.சிட்டிசன் 

3.வில்லன் 

4.அமர்க்களம் 

சுமார் படங்கள் :
1.ப்ரியமுடன் 

2.பத்ரி 

3.யூத் 

4.மதுர 


 1. காதல் மன்னன் 

2.அவள் வருவாள 

3.   முகவரி 

4. அட்டகாசம் எப்படி பார்த்தாலும் அஜித்தை விட விஜய் அதிக ஹிட் படங்கள் தந்துள்ளார்.
விஜய் --20/50
அஜித் -14/50 

இருவரின் ரசிகர்களுக்கும் இதில் மறுப்பு இருக்கலாம். சில படங்கள் உங்கள் ஊரில் ஓடி,ஓடாமல் இருந்திருக்கலாம்.ஆனால் உண்மை இதுதான்.இப்பதிவை எழுத காரணம் இருவரில் யார் பெரியவர் என்று இவர்கள் ரசிகர்கள் அடித்துகொல்வதை  நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன்.இதனால் நின்று விடுமா என்றால்,இல்லைதான்.நீங்கள் நடுநிலையாளராக இருந்தால் மேற்கொண்ட படங்களில் யார் நடித்த படத்தை அதிகம் தியேட்டர் சென்று பார்த்தீர்கள் என்று கணக்கிட்டு கொள்ளுங்கள்.அப்போது தெரிந்து விடும்.

37 comments:

 1. நான் ஒரு விஜய் ரசிகன். இந்த காலதில் எல்லா நடிகனும் மசாலா படத்தில் நடிக்க பயப்படுகிறார்கள், ஆனால். எங்கள் தளபதி இன்னும் மசாலா படங்களில் தைரிமாக நடிக்கிறார், ஹிட்டும் கொடுக்கிறார் எங்கள் வேலாயுத்தம். அன்று MGR , நேற்று ரஜினி , இன்று விஜய் ... மசாலா முடிசூடா மன்னர்கள். எங்க தளபதி 50 படத்துக்கு அப்புறம் 3 ஹிட் கொடுத்து இருகார். (காவலன், வேலாயுத்தம் , நண்பன்) மற்றும் சூப்பர் டைரக்டர் ப்ரோஜெக்ட்ஸ் ( துப்பாக்கி , யோகான் , தலைவன் ) நடிக்க போகிறார். தலைவா யு ஆர் கிரேட்!!!.

  Vijai , நீங்கள் ஒரு சகலகலா வல்லவர் , சினிமாவை பற்றி பல விசியம் தெரியும். ஆனால் எனக்கு தெரிந்தவரை , மதுர , சிட்டிசன் படங்கள் சுமார் அல்லது பிளாப் லிஸ்டில் வரும் என்று நினைக்கிரேன் , இருந்தாலும் சந்தேகம் தான் . அப்புறம் அஜித் நடித்த முகவரி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  விஜய்யை ஏன் சிலர் வெருகிரர்கள் ?
  காய்த்த மரம் தனே கல் அடி படும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு நன்றி.நீங்கள் சொல்வது உண்மைதான். இன்று எல்லோரும் மசாலா படம் நடிக்க பயப்படுகிறார்கள்.வேலாயுதம் ஒரு மசாலா படம் தான்.அடுத்தும் சில பெரிய எதிர்பார்க்க வைக்கும் படங்கள் விஜய் நடித்து வெளிவர உள்ளன.மதுர படம் கில்லிக்கு அப்புறம் வந்து ஓரளவு ஓடியது.படுதோல்வி என்று சொல்ல முடியாது.சிடிசன் பெரிய எதிர்பார்ப்பில் வந்து ரசிகர்கள் திருப்தி பெறாமல் போன படம்.ஆனாலும் ஓரளவு ஓடியது.முகவரி நல்ல படம் .எனக்கும் பிடிக்கும்.ரொம்ப சோகமாக இருந்ததால் பெரிதாக ஓடவில்லை.கிளைமாக்ஸ் மாற்றியும் பெரிய அளவில் ஓடவில்லை.பாடல்கள் தேவா காபி அடித்தும் நன்றாக குடுத்திருப்பார்.

   Delete
  2. mm.. odura train'a nipaatunavaru thana unga thalapadhi... madhura'nu oru padam vandhucha? adhula aevan hero? power star'a? avaruna sema hit aagirukkumla....

   Delete
  3. vaeri naai maelayum.. kalladi padum frnd....

   Delete
 2. ha..ha semacommedy.... kadhal mannan,amarkkalam b.buster.......... vijay da friends just hit thaan.. rasikan,oncemore both r utter flop.... summa vaayila vanthapadi eluthavenam..

  ReplyDelete
  Replies
  1. விஜய் நடித்த எல்லா படமுமே flap தான் .போதுமா. அஜித் தான் உலக மகா சூப்பர் பவர் ஸ்டார் போதுமா சவுரி ராஜன். சாரி சவாரி ராஜன். விஜய் சினிமாவ விட்டுடே போய்ட்ட ரொம்ப சந்தோஷ படுவீங்க போல.அஜித் மட்டும் நடிக்கட்டும்.எல்லா படமும் நீங்கள் மட்டும் பார்த்து விட்டு சூப்பர் ஹிட் என்று போஸ்டர் ஒட்டுங்கள்.

   Delete
  2. iyo illeenga......... vijay thaan universal superstar.... intha world laye avaruthaan best and popular actor..pothumaa?

   Delete
  3. @sajirathan.. I once more film is hit film.. I went to this film in 80 th day in our area thoothukudi.. Abt rasigan i dont know.. but i heard it was run because of glamourous scenes..

   About Kadhan mannan is hit.. i accept and Amarkalam is not hit.. its average.. not flop but not hit..

   Delete
  4. I am Surya fan.
   We can not go for ajith film along with family. But we can go Vijay film. Children's & Family Persons like Vijay over Ajith thats real. Most of the youth only like Ajith.But Women's & Children's like Vijay Only.Now many hero's enter to cine field with his father recommendation. but they r not stabilish. If they want to stabilish they need Hard Work.

   Delete
 3. .ப்ரியமுடன்

  2.பத்ரி

  3.யூத்

  4.மதுர ellaame flop....
  முகவரி

  4. அட்டகாசம் super hit

  ReplyDelete
  Replies
  1. ரஜினியை விட அஜித் தான் அதிக ஹிட் கொடுத்தவர்.இப்பவே அஜித் தான் சூப்பர் ஸ்டார்.

   Delete
  2. dai baadu mugavari first release flop.. then little changes in climax again flop.. vanmathi and citizen are not hit movies. vanmathi is flop, citizen may be sumar list

   Delete
 4. அஜித்துக்கு எப்படி மங்காதத்தா , அத போல விஜய்கு ப்ரியமுடன். என்ன சன் டிவியால மங்காதத்தா ஹிட் ஆச்சி. ஜெயா டிவியால average ஆச்சி. தனுஷ்க்கு எப்படி துளுவதோ இளமை படமோ , விஜய்க்கு ரசிகன் படம் ஹிட். காதல் மன்னன் படம் ஹிட்னா , யூத் படம் கண்டிப்பா ஹிட்.

  ReplyDelete
  Replies
  1. vijay ku eppiid ghilliyo athepola ajiththukku jana..... enna ghilli prakasraj aala hit aakiddu, jana average aakiddu

   Delete
  2. ஜனா அப்படின்னு ஒரு படம் வந்துச்சா ? யாரு ஹீரோ ?

   Delete
  3. @saji, dei janava hit nu sonnina neeyellam cinema pakave layaku illa da, niraya perku apdi oru padam vandhade theriyadhu

   Delete
 5. காய்த்த மரத்தில் கல் எறிந்த ஒருவன் - சிங்களத்தில் பிறந்த சிங்க குட்டி சஜிரதன்.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. தமிழ் நடிகனுக்கு சப்போர்ட் பண்ணுங்க டா, எங்கயோ கேரளா பொறந்து தமிழே சரியா பேச தெரியாதவனுக்கு சப்போர்ட் பண்ணுரிங்க ? உங்க தலைய " கல்யாணம் " என்ற வார்த்தய சரியா உச்சரிக்க சொல்லு பாப்போம்?
  பாருங்க மங்காதத்தா முன்னாடி எந்த படம் ஹிட் ? பில்லா 2007 . அது வந்து 5 வருஷம் ஆச்சி. அப்ப அடுத்த ஹிட் 2016 ?

  ReplyDelete
  Replies
  1. @selvan.. athu mattum illa ajitha PURIYALA nu pesa sollunga... PURLA PURLA.. nu solluvaan.. he is killing tamil language..

   Delete
  2. yappa thamil nadula evada thamil nadikan irukiran unga rajanikantha sutha thamilla pesa sollunga. appieya vega ma pesiyea ungala emathiran. Ajith, Vijay are retards. muthalla nadikanuku poster paal uthiriratha neruthunkada kenaikala.

   Delete
 8. இத்தனை பேரு எப்படியோ பேசுராங்க..எனக்கு பிடிக்காத நடிகர்கள் கம்மி..பட் கண்டிப்பா அஜித், விஜய் பிடிக்கும்...நடிகர்களுக்கு மத்தியில் போட்டி இருக்கு...ரசிகர்களான நமக்குள்ள மட்டும்தான் சில நேரங்களில் போரே நடக்குது..
  விஜய் சார்..நல்லா எழுதி இருக்கீங்க..வாழ்த்துக்களோடு நன்றி.

  ReplyDelete
 9. Unwanted Post boss.

  Wrong calculation too. I think U r vijay fan. "அஜித்திற்கு ரசிகர்கள் நூறு பேர் என்று வைத்துக்கொள்வோம்.அந்த நூறு பேருமே முதல் இரண்டு மூன்று நாட்களில் படம் பார்க்க முந்துவார்கள்" I saw 2 times in ur blog...

  Anyway unwanted post

  ReplyDelete
  Replies
  1. i agree with you mr.anonymous... ivara paththa rajini and vijay fan mathiri theriyuthu...

   Delete
 10. ஆனா விஜய் அவன்ட அப்பாட செல்வாக்கில தான் சினிமாக்கே வந்தவன் ... அஜித் சொந்த உழைப்பில வந்தவர்... இது ஒரு முக்கியமான பாயிண்ட் .... நோட் திஸ்

  ReplyDelete
 11. நீங்க எவளுதான் மனப்பால் குடிச்சாலும் அடுத்த super star எங்க power star Dr. Srinivasan mdum than

  ReplyDelete
 12. இதில் ஒரு நண்பர்அஜித் மலையாளி என்று தப்பாக எழுதி கொண்டு இருகிறார்கள் அவர்கள் ஓன்று புரிந்து கொள்ளுங்கள் தமிழர்கள் எந்த ஊரில் இருந்தாலும் தமிழர்கள்தான் ஓகே தமிழன் கேரளாவில் இருந்தால் மலையாளி என்றால் சிறிலங்காவில் இருந்தால் சிங்களவன் என்று ஒத்து கொளுவேர்களா அஜித் அப்பா பெயர் சுபிரமணியன் எந்த மலையாளி சுபிரமணி என்று பெயர் வைத்து இருகாங்க சொல்லுங்க அஜித் பக்க தமிழன் (பலகட்டில் பெறந்த அஜித் தமிழன் இல்லை என்றால் தமிழ் நாட்டில் பிறந்தவர்கள் மட்டும் தான் தமிழன் என்றால் நீங்கள் எல்லாம் ஈழ தமிழர்களுக்கு சபோர்ட் பண்ணவேண்டாம் வெங்காயங்களா முதலில் நன்றாக தெரிந்து கொண்டு எழுதுங்கள் .................

  ReplyDelete
 13. ajith padam nalla irundhaalae madurai la 50 days thaandrathu kastam. But vijay padam 50 naal kooda odatha padamnu Udhaya thavira maduraila ethuvume illa. Kannukkul nilavu, suraa ve maduraila 2 theatre la 50 days oduche... Idhukku enna solla poreengaaaaaaaa?

  Maduraila enaku therinju Kaadhaluku Mariyadhaiku apram vijay padam ellame 50 naalku mela than odiruku (Except Nenjinile and Minsarakanna. Aadhi 82 days in Nadana and Madhi theatre. Vaseegara 90 days in Abirami (It has more than 1000 seating capacity)

  ReplyDelete
 14. hey frnz... indha site'a create pannunavan vijay fan... looosuk....i

  ReplyDelete
 15. ada pongada unga calcualtion la mistakeu ajith is da masssssdaaaaaaaa

  ReplyDelete
 16. ada pongada unga calcualtion la mistakeu ajith is da masssssdaaaaaaaa

  ReplyDelete
 17. VIJAY[SUNNI] RASIGARGALUKU 1U SOLRAN KETTUKANGA;ajithuku deena padathulaya opening avlo perusa irukum rajiniku apparam oppeningna athu ajith than aana nethu perantha podipundangellam inniku vijayku periya sunninnu pesuranga,atha maathiri alaguna ajith mattunthan vijayntravana mogatha kaluvaama oru scene nadikasollunagada paapaom ajithuku padam ooduna enna oodati enna muthal 3naal naangathan kingu,illadi ajith padathuku poddiya vijayndravana padam vidasollungada paapom appava adipom ippa.ellathukum mala thala thaniya vanthavaru da

  ReplyDelete
 18. VIJAY[SUNNI] RASIGARGALUKU 1U SOLRAN KETTUKANGA;ajithuku deena padathulaya opening avlo perusa irukum rajiniku apparam oppeningna athu ajith than aana nethu perantha podipundangellam inniku vijayku periya sunninnu pesuranga,atha maathiri alaguna ajith mattunthan vijayntravana mogatha kaluvaama oru scene nadikasollunagada paapaom ajithuku padam ooduna enna oodati enna muthal 3naal naangathan kingu,illadi ajith padathuku poddiya vijayndravana padam vidasollungada paapom appava adipom ippa.ellathukum mala thala thaniya vanthavaru da

  ReplyDelete
 19. டேய் அசிங்கத்துக்கு பொறந்தவனே !

  ஒரே நாளில் வந்த இரண்டு பேர் படத்தையும் நீ கேள்வி பட்டதே இல்லையா? கேட்டுக்கோ
  1.போக்கிரி --ஆழ்வார் (2007 பொங்கல்) எது ஹிட்டு
  2.ஆதி -பரமசிவன் இரண்டுமே காலி
  3.திருமலை --ஆஞ்சநேயா --எது ஹிட்டு ?
  4,பகவதி --வில்லன் ரெண்டுமே ஹிட் நீ பகவதி ஹிட்டுன்னு ஒதுக்க மாட்டே .
  5.பிரெண்ட்ஸ் --தீனா ரெண்டுமே ஹிட்டு

  ஒண்ணுமே தெரியாம பேசாத .போ போய் ஊஊ ......பு

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. ajith eppothum tamil cinemavin thala nayagan thaan avar vetriya veda thoolviya athigam parthaver ,he is real heroo in cinemaaa...........!

  ReplyDelete
 22. ajith eppothum tamil cinemavin thala nayagan thaan avar vetriya veda thoolviya athigam parthaver ,he is real heroo in cinemaaa...........!

  ReplyDelete