THE BUTTEFLY EFFECT - சத்தியமா படம் புரியல !
THE BUTTERFLY EFFECT: நிச்சயமாக கவனத்தோடு பார்க்க வேண்டிய படம்.நிறைய பேர் பார்த்துவிட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.படம் எனக்கு சுத்தமாக புரியவில்லை.சரி நிறுத்தி விடலாம் என்று பார்த்தால் சரி ஒரு வேலை கடைசியில் ஏதாவது சொல்லி இருப்பார்கள் என்று பார்த்தேன்.எனக்கு புரியவில்லை.ஒருவேளை படத்தில் சொல்லி இருக்கிறார்களோ? எது நிஜம் ? எதோ ஒன்றை அடிக்கடி படிக்கிறான் ஹீரோ.உடனே எதோ ஒன்று நடக்கிறது.ஒரு காட்சியில் கைகள் இல்லாமல் இருக்கிறார்.ஒரு நேரம் இவன் காதலி இவன் குண்டு நண்பனை காதலிக்கிறாள்.எதுவுமே புரிய வில்லை. இதே போல் சில மாதங்களுக்கு முன் பார்த்த TIME CRIMES என்ற படமும் கொஞ்சம் புரியவில்லை.ஆனால் இந்த அளவுக்கு இல்லை.BUTEERFLY EFFECT படம் புரிந்தவர்கள் கொஞ்சம் முயற்சியுங்கள்.அல்லது படம் பற்றி எதாவது பதிவு லிங்க் இருந்தால் கொடுங்கள்.
MOTHER'S DAY (2010)- 1980 இல் வந்த படத்தின் ரீமேக்.பெரிதாய் சொல்லும்படி இல்லை. பர பர வென போகுது படம்.டைம் பாஸ் பண்ண ஒருமுறை பார்க்கலாம்.
இப்போது DONNIE DARKO (2001) என்ற படம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.நன்றாக இருந்தால் பதிவில் எழுத முயற்சி செய்கிறேன்.மேலும் கீழே உள்ள படங்களை ஒரு நண்பரிடம் இருந்து COPY செய்து வந்துள்ளேன்.அவற்றில் பார்த்த நல்ல படமாக இருந்தால் சொல்லவும்.
ANOTHER EARTH (2011)
SHAME (2011)
DEATH AND MAIDEN (1994)
PROJECT X (2012)
SEEKING JUSTICE (2011)
SOUND OF NOISE (2010)
THE DARKEST HOUR (2011)
LOCKOUT (2012)
நீங்களே பார்த்து விட்டு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க நண்பரே...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)
அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)
இதை இன்னும் பார்க்கவில்லை. Butterfly Effect கருவை மையப்படுத்தி பற்றி வந்த ஒரு நல்ல படம் என்றால் The Oxford Murders சொல்லலாம். வேணும்னா எடுத்துப் பாருங்க.
ReplyDeletehttp://hollywoodrasigan.blogspot.com/2012/04/oxford-murders-2008.html
இந்த படத்தை பரிந்துரை செய்ததற்கு நன்றி.இது போல் butterfly effect படத்தின் கதையை என்னால் எழுத முடியவில்லை.
Deleteநானும் The Butterfly Effect பார்க்குறதுக்கு ஆர்வமா இருக்கலை நண்பா.. ஆனா இப்ப நீங்க ரொம்ப குழப்புதுன்னு சொல்லும்போதுதான் உடனே பார்க்கனும் போலிருக்கு!
ReplyDeleteஅப்புறம் உங்க லிஸ்டில் நான் ரெண்டு படம் பார்த்திருக்கேன்..
SEEKING JUSTICE (2011)- பெரிய படம்னு இல்லை.. ஆனா படம் முடியுறவரைக்கும் என்ஜாய் பண்ணி பார்க்க முடியும்.
THE DARKEST HOUR (2011)- வித்தியாசமான ஒரு கான்செப்டை எடுத்து, மொக்கையாக்கியிருப்பார்கள். உங்களுக்கு ஏலியன்-ஆக்ஷன் படங்கள் பார்த்து சலித்துப் போயிருந்தால் தவிர்க்கலாம்..
அப்படியா பார்த்துவிட்டு புரிந்தால் பதிவு எழுதுங்கள். அப்புறம் seeking justice பார்க்கலாம் போல இருக்கும்.darkest hour ஏலியன் படமா? escape.
Deleteஅட நம்மள போலவே நீங்க நான் பாதியிலே நிப்பாடிட்டன் நண்பா
ReplyDeleteஆமாம் ஹாரி .
Deletehttp://hollywood.mayuonline.com/2008/07/butterfly-effect.html
ReplyDeleteshame - 30 + வயதில் இருக்கும் ஒருவனுக்கு வரும் காம உணர்வுகள் பற்றிய படம் , தனிமையில் பார்க்கவும்
ReplyDelete"THE Butterfly Effect" is really a fantastic movie. Its about a mental disorder. Hero gets some dark spots in his memory and he founds out that he can change his life style as he wish. But at a certain point he gets to know that he cannot play God. Just before climax the conversation between the doctor and the hero will make the film clear. The decision he makes at the end made me really sad. A must watch! Please don't miss it
ReplyDeleteAlso "Lockout" is yet another sci-fi film. I saw it twice for "Maggie Grace". Also a must watch.
ReplyDelete"THE Butterfly Effect" is really a fantastic movie. Its about a mental disorder. Hero gets some dark spots in his memory and he founds out that he can change his life style as he wish. But at a certain point he gets to know that he cannot play God. Just before climax the conversation between the doctor and the hero will make the film clear. The decision he makes at the end made me really sad. A must watch! Please don't miss it
ReplyDelete