Pages

Tuesday, 20 March 2012

ஜகல்பந்தி

ஜகல்பந்தி  :






சன் டிவி யும் சரத் குமாரும் :
நீங்கள் பார்த்தீர்களானால்  சன் டிவி வாரத்தில் ஏழு நாட்களில் முக்கியமாய் சனி ஞாயிறு சரத் குமார் படம்  இல்லாமல் இருக்காது .அது என்னமோ தெரியவில்லை சரத் குமார் நடித்த 90 சதவிகித படங்கள் சன் டிவி வசமே.அநேகமாய் ராதிகாஹ் சன் டிவி யில் ஷேர் வைத்துள்ளாரோ?


இருளில் தமிழகம்:
சென்ற வாரம் கோவில்கள் செல்ல முடிவெடுத்து ,குடும்பத்தோடு சிதம்பரம் தாண்டி பயணம் செய்ய வேண்டி இருந்தது.இரவு திரும்பும் போது அணைத்து இடங்களிலும் கடும் மின் வெட்டு.மேலும் கடலூர் பாண்டி வழியில் தமிழகம் புதுவை மாறி மாறி வரும் .தமிழகம் வரும் இடங்கள் இருளிலும் புதுவை ஒளியோடும் உள்ளது.


ஓகே ஓகே :


ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் கேட்டேன் .என்னத்த சொல்றது ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு 6 TUNE  வைத்துகொண்டு காலத்தை  ஓட்டுவது ஆச்சர்யமாக உள்ளது.எல்லாமே கேட்ட பாடல்கள் .எல்லா பாடலும் அவர் போட்ட எதாவது ஒரு பாடலை நினைவு  படுத்து கிறது.இவரை பொய் சிலர் AR .ரஹ்மான் மாற்று என்று சொல்வது அபத்தம்.




விஜய்









No comments:

Post a Comment