Pages

Monday, 15 July 2013

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-2

பார்த்தது 30 படங்கள் என்றாலும் அதில் தேறியது என்னவோ 6 படங்கள் தான் சூப்பர் ரகம் .மேலும் 7 அல்லது 8 படங்கள் ஓகே ரகம்  ,மற்றவை மொக்கை தான் .


இவற்றில் 

சூப்பர் என்று சொல்ல கூடிய படங்கள் : 

1.Memories of murder (2003)
2.Cold fish (2010)
3.Mullholland drive (2001)
4.City of god (2002)
5.The hidden face (2011)
6.Bedevilled (2010)

ஜஸ்ட் ஓகே .ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்ல கூடிய படங்கள்.

1.Stir of echos (1999)
2.The vanishing (1988)
3.100 feet (2008)
4.Chained (2012)
5.Mindhunters (2004)
6.Restraint (2008)
7.Texas 3d (2013) 
8.Halloween (2007)

மொக்கையாய் நேரத்தை வீண் அடித்த படங்கள் :

1.The shrine (2010)
2.The tallman (2012)
3.The Barrens (2012)
4.Absentia (2012)
5.American Mary (2012)
6.Fragile (2005)
7.Insomnia (2002)---- CHRISTPER NOLAN படமாம்.
8.House (2008)
9.Intruders (2011)
10.Lakeview terrace (2008)
11.Mama (2013) 
12.The crazies (2010)
13.The Ferryman (2007)
14.The pact (2012)
15.The collection (2012)
16.The Echo (2008)
17.The gravedancers (2006)
18.The Killing floor (2006)
19.The Mothman propecies (2002)
20.Unknown (2011)
21.Grave Encounters (2011) 

இவை தவிர 88 Minutes, shame (2011), contagion (2011) இந்த படங்களை பார்க்க தொடங்கி பார்க்க முடியாத அளவிற்கு மொக்கையாய் இருந்ததால் நிறுத்தி விட்டேன்.

மேற் சொன்ன 3 லிஸ்ட்களில் சூப்பர் படங்களை பற்றி தனித்தனி  பதிவுகளும் ,ஜஸ்ட் ஓகே படங்களை ஒரே பதிவில் எழுத திட்டமிட்டுளேன். பார்க்கலாம். 


45 நாள் --- 30 ஆங்கில படங்கள் --PART-1

இந்த பதிவின் முதல் பகுதி லிங்க் 



4 comments:

  1. ஆரம்பிங்க விஜய்..

    ReplyDelete
  2. விஜய்,
    Mullholland drive (2001) படத்தை பத்தி எழுத ஒட்கார்ந்து, அதை பத்தி ரொம்பவே research பண்ணினேன். கடைசி வரைக்கும் பதிவை ஆரம்பிக்கவே இல்ல. படத்தோட கிளைமாக்ஸ் ரொம்பவே சிக்கலானது. நிறைய குறியீடு உள்ள படம். முடிஞ்சா அந்த படத்தோட ஆரம்பிங்க. - My Request.. :):)

    ReplyDelete