ஒரு ஆர்வத்தில் ப்ளாக் தொடங்கி பல மாதங்கள் ஆகியும்,எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவே இல்லை .தினமும் பல ப்ளாக் படிப்பதோடு நிறுத்திவிட்டேன்.இப்போது தொடங்கியிருக்கிறேன் .பார்ப்போம் .எப்படி போகுதென்று.
அவ்வபோது பார்க்கும் தமிழ் ,ஆங்கில படங்கள் ,இசை,அரசியல் ,கிரிக்கெட் போன்ற விஷயங்களை எழுதலாம் என்று இருக்கிறேன்.பல ஆண்டுகளாக தொடரும் சினிமா பற்றி தொடர்களும் எழுதலாம் என்று ஒரு திட்டம்.
சினிமா தொடர்களில் நான் படித்த ,கேள்வி பட்ட ,பார்த்த விஷயங்கள் இருக்கும்.கற்பனையாக எதுவும் இருக்காது.
நான் எழுத நம்பிக்கை கொடுத்த தம்பி தவகுமரனுக்கு நன்றி.
நான் எழுத நம்பிக்கை கொடுத்த தம்பி தவகுமரனுக்கு நன்றி.
விஜய்.
யாவரும் நலம்
நல்ல எண்ட்ரி பதிவோடு தொடங்கியுள்ளீர்கள் சகோ..."யாவரும் நலம்" அருமையான தலைப்பு..தங்களது சினிமா மற்றும் பல்சுவையான பதிவுகளையும் விமர்சனங்களையும் மனதார எதிர்ப்பார்க்கிறென்..
ReplyDeleteபதிவில் என்னையும் ஒரு காரணமாக சொல்லி என்னை பெருமைப்படுத்துயுள்ளீர்கள்..நான் அவ்வளவு பெரிய ஆளொன்றும் இல்லை சகோ..நான் எழுதுவதையெல்லாம் விமர்சனமாகவே நினைப்பதில்லை.ஏதோ படம் பார்த்து மனதில் தோன்றியவற்றை பதிவு செய்கிறேன்..நானும் இதில் ஒரு காரணமாக இருப்பதில் மகிழ்கிறேன்.
தங்களது எழுத்துலக பயணம் அனைத்து பாராட்டுக்களையும் வாசகர்ககளையும் கவர்ந்து வெற்றிக்கரமாக அமைந்திட என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவுகளை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்..முதல் பதிவு என்ன சகோ ?? .நன்றி.