tag:blogger.com,1999:blog-3709968736519183480.post8633186252971618146..comments2023-09-01T17:08:52.871+05:30Comments on யாவரும் நலம்: பார்த்தே தீர வேண்டிய கொரியன் படங்கள் -OLD BOYscenecreatorhttp://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3709968736519183480.post-14281953925541531232012-08-31T21:02:20.199+05:302012-08-31T21:02:20.199+05:30இப்படத்தை வெகு நாட்களுக்கு முன்பே நான் பார்த்திருந...இப்படத்தை வெகு நாட்களுக்கு முன்பே நான் பார்த்திருந்தேன்... நல்லவேளை படத்தின் கதையையும் படத்தில் வரும் சம்பவங்களையும் விமர்சனத்தில் எழுதாமல் தவிர்த்து விட்டீர்கள். 21 வயதிற்கு குறைவானவர்களுக்கும் இளகிய மனம் கொண்டவர்களுக்கும் நிச்சயம் இது ஏற்ற படம் அல்ல.<br />இருப்பினும் இது ஒரு அருமையான த்ரில்லர்...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-52033020242541008452012-05-09T14:03:44.817+05:302012-05-09T14:03:44.817+05:30நான் இளகிய மனம் உடையவன் , இந்த படத்தை பார்க்க தவிர...நான் இளகிய மனம் உடையவன் , இந்த படத்தை பார்க்க தவிர்க்கிறேன். ஆனால் இந்த படத்தின் கதை தெரியும்.selvanhttps://www.blogger.com/profile/00574754589687439775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-58468452775701756112012-05-08T21:23:55.980+05:302012-05-08T21:23:55.980+05:30அச்சச்சோ..ரொம்ப நன்றி சார்..இது ஒன்றுக்காகவே படத்த...அச்சச்சோ..ரொம்ப நன்றி சார்..இது ஒன்றுக்காகவே படத்தை உடனே டவுன்லோடு செய்கிறேன்..ஆனால், பார்ப்பதற்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்.கண்டுவிட்டு சொல்கிறேன்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-9563825204342738002012-05-08T20:15:22.875+05:302012-05-08T20:15:22.875+05:30உங்கள் வருகைக்கு மிக்க நன்றி,இந்த படம் உலக பட ரசிக...உங்கள் வருகைக்கு மிக்க நன்றி,இந்த படம் உலக பட ரசிகர்கள் நிச்சயம் தவற விட கூடாத படம். நிச்சயம் பாருங்கள்.பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள்.scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-82994886818901423562012-05-08T20:14:02.180+05:302012-05-08T20:14:02.180+05:30குமரன் ,இந்த படம் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும...குமரன் ,இந்த படம் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். நான் உங்களுக்காக தான் இந்த படத்தையே எழுதினேன்.scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-68656773240461731002012-05-08T19:16:23.225+05:302012-05-08T19:16:23.225+05:30நல்ல விமர்சனம். படம் என்ற நிலையில் பார்த்தால் நல்ல...நல்ல விமர்சனம். படம் என்ற நிலையில் பார்த்தால் நல்ல திரைப்படம் தான், ஆன நம்ம ஆளுங்க ஏற்றுக்கொள்ளவது கொஞ்சம் கடினம் நினைக்கிறன்.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-9962945905302431162012-05-08T18:44:22.883+05:302012-05-08T18:44:22.883+05:30இந்தப் படம் பற்றி வேறு எங்கோ வாசித்ததாக ஞாபகம். இன...இந்தப் படம் பற்றி வேறு எங்கோ வாசித்ததாக ஞாபகம். இன்னிக்கே டவுன்லோட் போடுறேன். அழகா விமர்சனம் பண்ணியிருக்கீங்க. நன்றி.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-71987791078191819572012-05-08T17:52:52.697+05:302012-05-08T17:52:52.697+05:30ஆங்கில படங்கள் மட்டுமல்ல கொரியன் படத்தையும் சிறப்ப...ஆங்கில படங்கள் மட்டுமல்ல கொரியன் படத்தையும் சிறப்பா எழுதுவேனு காட்டிட்டீங்க..மிக நன்று..மேலும் பல படங்களை அறிமுகம் செய்யுங்க.ரொம்ப நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-39658791876214319102012-05-08T17:38:49.707+05:302012-05-08T17:38:49.707+05:30நல்ல விமர்சனம் விஜய் சார்..தமிழ், ஆங்கில படங்கள் ம...நல்ல விமர்சனம் விஜய் சார்..தமிழ், ஆங்கில படங்கள் மட்டுமல்ல கொரியன் படத்தையும் சிறப்பா எழுதுவேனு காட்டிட்டீங்க..மிக நன்று..மேலும் பல படங்களை அறிமுகம் செய்யுங்க..Chat -ல நீங்க அடிக்கடி எங்கிட்ட சொன்ன படம்..விமர்சனமா தந்துட்டீங்க..ரொம்ப நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.com