tag:blogger.com,1999:blog-3709968736519183480.post3469841330967600808..comments2023-09-01T17:08:52.871+05:30Comments on யாவரும் நலம்: ஹரரர் த்ரில்லர் பட ரசிகர்கள் தவற விடகூடாத படங்கள்:scenecreatorhttp://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3709968736519183480.post-37469651371432144322012-09-02T11:30:31.642+05:302012-09-02T11:30:31.642+05:30The Cook
வருடம்: 2008
இயக்குனர்: Greg Simon
உங்கள...The Cook
வருடம்: 2008
இயக்குனர்: Greg Simon

உங்கள் தளத்தில் நீங்கள் பகிர்ந்து கொண்டிருந்த STUCK மற்றும் BREAKDOWN இரு படங்களையும் நேற்று பார்த்தேன். அருமை. எப்படி இவ்வளவு நாட்கள் விட்டு வைத்தேன் என்று தெரியவில்லை. உங்கள் பார்வைக்கு மேலும் சில படங்கள். பார்த்து விட்டு சொல்லவும்.

1. 8 Women (French) - வீட்டின் தலைவன் கொலை செய்யப் படுகிறான். அவனைக் கொன்றது அந்த வீட்டில் இருக்கும் 8 பெண்களில் யார் என்பது தான்... இதற்கு முன் கண்டிராத மியூசிகல் த்ரில்லர் (!) வகை. அதென்ன மியூசிகல் த்ரில்லர்?! படத்தைப் பாருங்கள்...

2. 36th Precinct (French)

3. Anthony Zimmer (French)

4. The Crimson Rivers (French)

5. The Beast of War (English) - இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நான் கணக்கே வைக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு கிராமத்தில் உள்ளே புகுந்து சின்னாபின்னமாக்கும் ஒரு ரஷிய டாங்க்கை ஆப்கானின் ஒரு சிறு படையினர் ஒரு ரஷ்ய வீரனின் உதவியுடன் சேஸ் செய்கின்றனர். கிளைமாக்ஸ் சான்சே இல்லை...

6. The Debt (English) - பலவருடங்கள் கழித்து உண்மையை உணர்ந்து கருவறுக்கும் பக்கா த்ரில்லர்...

7. Memories of Murder (Korean) - தொடர் கொலைகள் - விசாரணை - கொலைகள் என்று செல்லும் படம். இப்படம் பார்த்து விட்டு மழைக்கால இரவில் கொரியப் பெண்கள் வெளியே செல்ல பயந்து தயங்கினார்கள் என்று சொல்லப் படுவது உண்டு. காரணம், எதிர்பாராத கிளைமாக்ஸ்...

தொடர்ந்து பகிர்வோம்...

- அன்புடன்
- மலர்வண்ணன்மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-74562092777829233922012-08-31T21:07:01.730+05:302012-08-31T21:07:01.730+05:30The Cook
Cannibal Holocaust
படங்களையும் இந்த லிஸ்...The Cook
Cannibal Holocaust

படங்களையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம்...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-42790231536637429602012-07-08T08:53:54.473+05:302012-07-08T08:53:54.473+05:30இதில் அனைத்துப் படங்களையும் பார்த்து விட்டேன். நிற...இதில் அனைத்துப் படங்களையும் பார்த்து விட்டேன். நிறைய லிஸ்ட் ம் உள்ளது.

நீங்கள் பார்க்க வேண்டிய படங்கள் Cold Fish (ஜப்பானிய ஹாரர் படம்), I Saw the devil (கொரியன் ஹாரர் படம்) இவை இரண்டுமே அருமையான ஹாரர் படம். நீங்கள் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பாருங்கள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-50757847791904077512012-05-30T11:28:37.756+05:302012-05-30T11:28:37.756+05:30இதில் சில படங்களை பார்த்தாகிவிட்டது சார்..சில படங்...இதில் சில படங்களை பார்த்தாகிவிட்டது சார்..சில படங்களை டவுன்லோடு போட இருக்கிறேன்.நல்ல லிஸ்டை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.com