tag:blogger.com,1999:blog-3709968736519183480.post3392838172531412543..comments2023-09-01T17:08:52.871+05:30Comments on யாவரும் நலம்: கௌதம் மேனன் இதுவரை என்ன கிழித்துவிட்டார்?scenecreatorhttp://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3709968736519183480.post-39692362763308408952012-12-19T23:05:03.069+05:302012-12-19T23:05:03.069+05:30நான் ஒரு ஆங்கில படம் பார்கிறேன் . பிறகு அதை தமிழில...நான் ஒரு ஆங்கில படம் பார்கிறேன் . பிறகு அதை தமிழில் கொண்டுவர யோசிக்கிறேன் . அனால் படம் 1.30 நேரம் தான். என்ன செய்வது? சரி காமெடி சேர்க்கலாமா ? பாடல்கள் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகா இருக்கவேண்டும். அட முன்ன பின்ன பூசினா 2.30 மணி நேரம் வருதே? அது மட்டும் இல்ல A . L விஜய்கு அண்ணன் டா .--- கௌதம் மேனன். selvanhttps://www.blogger.com/profile/00574754589687439775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-23440698875927583262012-12-19T22:42:44.157+05:302012-12-19T22:42:44.157+05:30@Baby ஆனந்தன் >> யோவ் பூனை மீசை மாமா , உங்கள...@Baby ஆனந்தன் >> யோவ் பூனை மீசை மாமா , உங்களுக்கு வேற ஹீரோவே நாபகம் வரதா? எப்ப பாத்தாலும் விஜய் விஜய். அவருக்கும் இந்த "article " என்ன சமந்தம் ?

எங்க தளபதிய இழுகாம உங்களுக்கு தூக்கம் வராதா ?selvanhttps://www.blogger.com/profile/00574754589687439775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-7447315161526299702012-12-18T20:38:21.390+05:302012-12-18T20:38:21.390+05:30விஜய் மேட்டர் சும்மா ஜாலிக்கு... கௌதம் எனக்கு பிடி...விஜய் மேட்டர் சும்மா ஜாலிக்கு... கௌதம் எனக்கு பிடித்த இயக்குனர்களுள் ஒருவர். ஆனால் அவருக்கு இது நிச்சயம் கஷ்டகாலம் தான். ஆணாளப்பட்ட தரணியையே இரண்டு ப்ளாப்பில் தூக்கியறிந்து விட்ட தமிழ் சினிமாவில், கௌதம் இன்னும் எத்தனை நாளைக்கு தாக்குபிடிப்பார் என்று தெரியவில்லை :-(

விஜய் வச்சு எடுக்குறாரோ இல்ல சூர்யாவ வச்சு எடுக்குறாரோ, படம் நல்லா இல்லன்னா இவங்க ரெண்டு பேருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனா கௌதம் காணாமப் போகப் போவது மட்டும் உறுதி... பார்ப்போம்.

பி.கு: கௌதம் பற்றிய தொடர் தான் எழுதிக்கிட்டு இருக்கேன். கூடிய விரைவில் போஸ்ட் செய்து விடுகிறேன் :-)Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-27742056192621300422012-12-18T11:32:40.441+05:302012-12-18T11:32:40.441+05:30அப்படி இல்லை ஆனந்த்,காக்க காக்க ,வேட்டையாடு ,பச்சை...அப்படி இல்லை ஆனந்த்,காக்க காக்க ,வேட்டையாடு ,பச்சைக்கிளி மூன்று பிடித்தது.அதன் பின் அவர் படங்கள் போர் தான்.படம் ஹிட் என்ற கிராப் எல்லாம் கௌதமுக்கு தானா? இதே மற்றவர்கள் கிராப் கொடுத்தால் ஹிட் படமா இருந்தாலும் அதெல்லாம் ஒரு படமா என்று கேட்பீர்கள்.அப்படிதானே.அவர் லவ் படம் என்றவுடன் அது எப்படி இருக்கும் என்று நினைத்தேனோ அப்படியே இருக்கு.கொஞ்சமும் மாறாமல்.
மேகிங் நல்ல இருந்தாலும் போர் அடிக்கும் படத்தை என்னால் பார்க்க முடியாது நண்பா.

இந்த பதிவிற்கும் தளபதிக்கும் என்ன சம்பந்தம்.எதற்கு இங்கே விஜய்.இருந்தாலும் உங்களாக ஒரு விஷயம். கௌதம் ஒன்றும் விஜயை கழட்டிவிடவில்லை.விஜய் தான் அவர் சொன்ன மேட்டர் பிடிக்காமல் டிராப் பண்ணிவிட்டார்.என்ன நண்பா பல விஷயம் விஜய் பற்றி தெரிந்து அவரை கலாய்த்து பார்ட் பார்ட் ஆக போஸ்ட் மார்டம் பண்ணி பதிவு போடுகிறீர்கள். pfools இலும் விஜய் ஒரு படமாவது பார்க்கும்படி நடிக்க மாட்டாரா என்று கேட்டு விஜய் பற்றி முழுசும் தெரிந்தே கௌதம் விஜய் வைச்சு படம் எடுக்காததால் நான் கௌதமை பற்றி எழுதினேன் என்று எப்படி சொல்கிறீர்கள்.கடைசியில் கௌதம் அடுத்த படம் ஹீரோ சூர்யா என்று சொல்லி செம ஜாலி என்று முடித்துள்ளேன் பார்க்கவில்லையா ?scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-19178228841223161432012-12-17T22:49:49.311+05:302012-12-17T22:49:49.311+05:302, 3, 5, 6 இவை அனைத்தும் எனக்கு மிக பிடித்தது.. அத...2, 3, 5, 6 இவை அனைத்தும் எனக்கு மிக பிடித்தது.. அதிலும் வாரணம ஆயிரம் ஒரு படி ஜாஸ்தி.. மற்ற படங்களும் ரொம்ப பிடிக்கும் தான்.. இயக்குனர் சினிமா என்ற ரீதியில் அரைச்ச மாவை அரைப்பது போல நீ.பொ.வ. இல் பட்டதே ஒழிய வேற எனக்கு தெரியல..

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-1621252663844821422012-12-17T21:53:36.706+05:302012-12-17T21:53:36.706+05:30தல, ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல, ஹும்ம்ம்ம் :...தல, ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல, ஹும்ம்ம்ம் :)

முதலில் உங்கள் பதிவுப்படி பார்த்தால், கௌதம் 7 + 1 (நீதா.எ.பொ.வ) படங்கள் தான் எடுத்துள்ளார். அதில் 3 மிகப்பெரிய ஹிட், 2 ஹிட், 2 ப்ளாப். இது அருமையான கிராப் தல. நீங்க அப்படி என்ன எடுத்துட்டார்னு கேக்குறீங்க?!

மொத்த படமும் நன்றாக இல்லையென்றாலும் கௌதமின் ஒவ்வொரு படத்திலும் மேக்கிங் + ஏதாவது ஒரு அட்ராக்ஷன் இருக்கும், நடுநிசி யையும் சேர்த்து...

வி.டி.வி உங்களுக்கு பிடிக்கலை (எனக்கும் பிடிக்கலை) அவ்ளோதான். அந்தப் படத்துக்கு "கல்ட்" ஸ்டேடஸ் கொடுத்து தலைல தொக்கி வச்சு எத்தன பேர் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க, தெரியுமா...

எனக்கென்னவோ கௌதம் தளபதிய வச்சு படமெடுக்காதது தான் உங்களுக்கு கோவம்னு நினையக்கிறேன் ;-)Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.com