tag:blogger.com,1999:blog-3709968736519183480.post1750741973639032558..comments2023-09-01T17:08:52.871+05:30Comments on யாவரும் நலம்: LE TROU -- பார்த்தே ஆக வேண்டிய பிரெஞ்சு படம் scenecreatorhttp://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3709968736519183480.post-35744135034976088152012-11-03T10:46:59.886+05:302012-11-03T10:46:59.886+05:30pappilon கலர் படமா என ஞாபகம் இல்லை. மற்ற இரண்டும் ...pappilon கலர் படமா என ஞாபகம் இல்லை. மற்ற இரண்டும் கலர் தான்.the great escape அந்த அளவு படம் சூப்பர் என்று சொல்ல முடியாது.-- scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-59353232883419249742012-11-02T23:02:46.549+05:302012-11-02T23:02:46.549+05:30மச்சி PAPILLON,THE ESCAPE FROM ALCATRAZ,THE GREAT ...மச்சி PAPILLON,THE ESCAPE FROM ALCATRAZ,THE GREAT ESCAPE இந்த மூன்றில் எது எது கலர் படங்கள்?JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-5498394513396302942012-11-01T19:09:33.216+05:302012-11-01T19:09:33.216+05:30படம் பார்க்க ஆவலைத் தூண்டும் சுருக்கமான விமர்சனம்....படம் பார்க்க ஆவலைத் தூண்டும் சுருக்கமான விமர்சனம்....

நன்றி...
tm1திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-82213445450898934502012-11-01T17:00:55.944+05:302012-11-01T17:00:55.944+05:30வாங்க ஆனந்தன்.ஜெயில் படங்கள் எனக்கு பிடிக்கும்.the...வாங்க ஆனந்தன்.ஜெயில் படங்கள் எனக்கு பிடிக்கும்.the experiment படம் பார்த்திருக்கேன்.நிச்சயம் இந்த படத்தை பாருங்கள்.நானும் பழைய ஆங்கில படங்கள் பார்ப்பது கிடையாது.இந்த படம் பற்றி கேள்வி பட்டு பார்த்தேன்.நீங்கள் பார்த்துவிட்டு எழுதவும்.
scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-40886647795393836542012-11-01T16:57:59.508+05:302012-11-01T16:57:59.508+05:30குமரன் நான் உன்னிடம் ஏற்கனவே இந்த படத்தை பற்றி சொல...குமரன் நான் உன்னிடம் ஏற்கனவே இந்த படத்தை பற்றி சொல்லி இருக்கேன்.மறந்து விட்டாயா?scenecreatorhttps://www.blogger.com/profile/14651792806166113890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-17550913801500109752012-10-31T22:04:31.521+05:302012-10-31T22:04:31.521+05:30Prison Movies எப்பவுமே சிறப்பு தான். Escape மாதிரி...Prison Movies எப்பவுமே சிறப்பு தான். Escape மாதிரி இல்லாம வேற டைப் Prison படங்கள்ல Carandiru, The Experiment எல்லாம் நல்லா இருக்கும்... பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

LE TROU டவுண்லோட் போட்டாச்சு, பழைய படங்கள நான் அவ்வளவா பாக்குறதில்ல, உங்கள நம்பி இத நாளைக்கு பாக்கலாம்னு இருக்கேன் :-)Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3709968736519183480.post-61961107890835574062012-10-31T09:41:25.675+05:302012-10-31T09:41:25.675+05:30கதையை படிக்கும் போதே படம் பார்க்கனும் போல உள்ளது.....கதையை படிக்கும் போதே படம் பார்க்கனும் போல உள்ளது..கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமுனு வேற சொல்லிட்டீங்க..இப்பைக்கு பார்க்கிறதா இல்லங்க.டவுன்லோடு லிஸ்ட்டுல சேர்த்துக்குறேன்.உங்க விமர்சனம் வழக்கம் போல சூப்பர்.ஷோர்ட்-டா இருந்தாலும் நல்லாருக்கு.ரொம்ப நன்றி. Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.com