Pages

Friday, 4 May 2012

தமிழ் டாப் நடிகர்களின் சமீபத்திய படங்கள்


தமிழ் டாப் நடிகர்களின் சமீபத்திய படங்கள் :

                         தமிழ் டாப் நடிகர்கள் என்றால் யார் யார்? இந்த லிஸ்டில்  ரஜினி ,கமல் இருவரையும் சேர்க்கவில்லை.
அவர்களை இவர்களோடு சேர்ப்பது சரியல்ல.அவர்களை அடுத்து என்று பார்த்தால் விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம்,சிம்பு,தனுஷ்  என்று வருகிறது ஸ்டார் வரிசை. இந்த வரிசை படியே இவர்களது படங்களை பாப்போம்.எந்த அடிப்படையில் அலசுவது.? சரி
இவர்கள் நடித்து வெளிவந்த கடைசி 5 படங்களின் வெற்றி தோல்வி குறித்து அலசுவோம்.


தனுஷ்: 

       3,மயக்கம் என்ன ,வேங்கை,மாப்பிள்ளை,ஆடுகளம். இவை தனுஷ் நடித்து வெளிவந்த  கடைசி 5 படங்கள். இதில் 3, வேங்கை,மாப்பிள்ளை  படங்கள் படுதோல்விஅடைந்தன. மயக்கம் என்ன படம் ரொம்ப சுமாராக ஓடினாலும்  ,வெற்றி என்று சொல்ல முடியாது. ஆடுகளம் ,இதுவும் நல்ல படம் என்று பலராலும் பாராட்டை பெற்று தேசிய விருது வரை சென்றாலும் வசூலில் திணறியது. ஆனால் பலர் இதை ஏற்று கொள்ளாமல்இந்த படம் ஹிட் என்று நினைகின்றனர்.ஆனால் கொலைவெறி பாடல்  மூலம்  இந்தியா முழுவதும் ஏன் உலகம் எல்லாம் அறிந்தவரானார்.


சிம்பு: 
                  படம் ஓடுதோ இல்லையோ இவரை பற்றி செய்திகள்  வந்துகொண்டே இருக்கும்.ஒஸ்தி,வானம்,விண்ணைதாண்டி வருவாயா,சிலம்பாட்டம்,காளை  ஆகியவை இவர் கடைசி 5படங்கள் .இதில்  விண்ணை தாண்டி வருவாயா தவிர மற்றவை தோல்வி.வானம் ரொம்ப சுமாராக ஓடியது.
விக்ரம்:
                        நல்ல நடிகர் என்று பேர் எடுத்தாலும் 1 படத்துக்கும் அடுத்த படத்துக்கும் ரொம்ப இடைவெளி விட்டுவந்தார்,
இப்போது அதை சரி செய்ய போய இருக்கிறார்.ராஜபாட்டை,தெய்வ திருமகள்,ராவணன்,கந்தசாமி,பீமா இவை இவரது 5 
படங்கள். கடைசி படமான ராஜபாட்டை இவரது ரசிகர்களுக்கேபிடிக்காத படமாக போய் விட்டது.தெய்வ திருமகள் ஆங்கில பட தழுவல் என்றாலும் ரசிக்க பட்டது.அனால் சில இடங்களில்ஓவர்  அக்டிங் செய்திருந்தார் .மற்ற படங்கள் ராவணன்,கந்தசாமி,பீமா, ஆகியவை பிளாப் படங்கள்.


சூர்யா :
         
                      கடைசி 5 படங்கள் என்று எடுத்துகொண்டால் இவர் முன்னேற்றம் அடைந்துள்ளார்.அயன்,ஆதவன்,சிங்கம்,ரத்த சரித்திரம்,7ஆம் அறிவு இவரது படங்கள் இதில் அயன்,சிங்கம் இவரது சூப்பர் ஹிட். 7ஆம் அறிவும் வெற்றி தான் .என்ன படத்தின் செலவு  அதிகம் என்பதால் பெரிய வெற்றி கிடையாது.ஆதவன் சுமார்.ரத்த  சரித்திரம் தமிழ் ,தெலுங்கு,ஹிந்தி என அணைத்து மொழியிலும் தோல்வி.
அஜித்:
                        கிரீடம்,பில்லா,ஏகன்,அசல்,மங்காத்தா இவை இவரது படங்கள். மங்காத்தா,பில்லா இரண்டும் வெற்றி.மற்றவை படு தோல்விகள்.பல படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் இவர் ஸ்டாராக இருக்க காரணம் இவர் படங்களின் முதல் 3 அல்லது 4 நாட்கள் . இவருக்கு ரசிகர்கள் 100 பேர் என்றால் 100 பேருமே  அந்த முதல் 3 நாளிலே படம் பார்த்துவிட வேண்டும் என்று  அடிச்சு பிடிச்சு பார்த்துவிடுவார்கள்.அதற்க்கு பிறகு அந்த அளவு கூட்டம்  இருக்காது.6ஆவது 7ஆவது நாள் அதே படத்திற்கு போனால் சுத்தமாக கூடம் இருக்காது.விஜய்:
                    ரசிகர்கள் எண்ணிக்கையில் ரஜினிக்கு அடுத்து உள்ளவர்.நண்பன்,வேலாயுதம்,காவலன்,சுறா,வேட்டைக்காரன் 
இவை இவரது 5 படங்கள்.இதில் நண்பன்,வேலாயுதம்,காவலன் இவை சூப்பர் ஹிட்.சுறா,வேட்டைக்காரன் செம பிளாப் .இவர் தொடர்ச்சியாக 5 தோல்விகள் கண்டு இப்போது ரூட் மாறி பெரிய இயகுனார்கள் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.எல்லோருக்கும் பிடித்த மாதிரி கமெர்சியல் படங்கள் நடிக்க வேண்டும்  என்பதே இவர் விருப்பம்.ஒரே படம் போல் மற்றவை இருந்தது இவர் தோல்விக்கு காரணம்.அதை தாண்டிமாறுபட்ட படங்களில் நடிக்க தொடங்கியுள்ள   இவர் மீண்டும் வெற்றிகாண ஆரம்பித்துள்ளார்.மொத்தத்தில்:

(வெற்றி/மொத்த படங்கள்)

1.விஜய்- 3/5
2.அஜித்- 2/5
3.சூர்யா- 3/5
4.விக்ரம் - 1/5
5.சிம்பு- 1/5
6.தனுஷ்-0/5

 பதிவை  படித்தவர்கள் கமெண்ட் போடவும்.

உங்கள் ஓட்டை குத்தவும்.


17 comments:

 1. நல்ல அலசல்..மிக்க நன்றிங்க சார்.

  ReplyDelete
 2. அருமையான பதிவு

  மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete
 3. zuper athulaium ajth padathuku 3 nalu mela kuttam erukathu nu solrathu muluka muluka unmai

  ReplyDelete
 4. super vijay dhan next superstar

  ReplyDelete
 5. TOP MOST MEROS ARE FLAP HEROES.. only new comers are good.... pothumpa periya starhaley konjam rest edungal

  ReplyDelete
 6. நீங்கள் அஜித்தை ஓரம்கட்டி விஜய்யை, ரஜினிக்கு நிகராக சொல்லும்போதே தெரிகிறது நீங்கள் ஒரு 'அணில் ரசிகர்' என்று. இந்த பதிவு மிக மட்டமான அலசல்.

  ReplyDelete
  Replies
  1. சரியாகவே சொன்னீங்க.....

   Delete
  2. நன்றி.அஜித்துக்கு 2 வெற்றிப்படம் என்று சொல்லயுள்ளேன்.விஜய்க்கு 2 தோல்வி படம் என்று சொல்லயுள்ளேன்.
   ரஜினிக்கு பிறகு விஜய் தான் என்பது சினிமா உலகம் தெரிந்த சேதி. அஜித் ஒபெநிங் கிங் என்பதை நான் மறுக்க வில்லையே.
   ரசிகர்கள் பார்த்தபிறகு கூட்டம் இருக்காது என்றுதான் சொன்னேன். உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ,இதுதான் உண்மை.

   Delete
  3. ரஜினிக்கு பிறகு விஜய் தான் என்பது சினிமா உலகம் தெரிந்த சேதி//////.... ithu உலகம் தெரிந்த சேதி illa,, only vijay fans ku therintha seithi............ 2007 la vantha billa collection i 5 years ku piraku 2012 la vantha nanban thaan break panninathu... mankatha i innum 5 years kalichchu vaara vijay padamthaan break pannum...lol...

   Delete
  4. rajiniku pinnala vijaya??????????...ethula erunthu unga nadu nelamia yheriuthu..nala comedy panerukingaa...ajithuku than rasikargel athegam thambi...

   Delete
 7. 6ஆவது 7ஆவது நாள் அதே படத்திற்கு
  போனால் சுத்தமாக கூடம் இருக்காது./// அப்பிடி எண்டா மங்காத்தா முதல் ஐந்த நாட்களிலா அந்தளவு வசூலை குவித்தது?.....

  ReplyDelete
 8. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..
  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete
 9. dai vijay is the one of mass hero da , poramay padathingada vijay ya yellarukum pidikum aana ajith tha onna mathiri pasangalukudan ta pidikum matthavangaluku pidikadu

  ReplyDelete
  Replies
  1. vijay ya yellarukum pidikum aana ajith tha onna mathiri pasangalukudan ta pidikum matthavangaluku pidikadu///////// thambi unakku viparam paththela..... konjam social networ site pakkam poi paaru.. unmai theriyum.... vijay fan thavaira evanukkume vijay i pidikkaathu....

   Delete
  2. nanba raj....ajitha vida vijay neraia hit kudutharu nu solu athu correct than...ana ajith
   vida vijaku fans nu solrathu poi...enakum entha rasigar manrem, first show poi adavadi panrathula nala expirence eruku...ajith alavuku vijaku fans kammi than...

   Delete
 10. Wrong calculation

  ReplyDelete